ஜூலை 23, 2022 தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் ஆர்ப்பாட்டம்!

ஜூலை 23, 2022 தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில்…

கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியை மூடக் கோரியும் போராட்டக்காரர்கள் மீதான வழக்கை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்த CPIML, மக்கள் அதிகாரம், தமிழ் புலிகள், ஆதித் தமிழ் பேரவையை சேர்ந்த 12 பேர் கைது.

தமிழக அரசே!

கைது செய்யபட்ட தோழர் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்!

ஜுலை 18, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், கெடிலத்தில் CPIML ஆர்ப்பாட்டம்

ஜுலை 18, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், கெடிலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ) சார்பில் கனியாமூர் சக்தி மெட்குலேசன் பள்ளி மாணவி ஶ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் தோழர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில்...
உயிர் இழந்த ஶ்ரீமதிக்கு அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினர்.

ஜூலை 18, 2022 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் AICCTU ஆர்ப்பாட்டம்!

சேலத்தில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வீடுகள் மீதான கடன், வட்டி + அபராத வட்டிகளை உடனே தள்ளுபடி செய்!

விலையில்லா கிரயப் பத்திரம், பட்டா உடனே வழங்கிடு! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 18.07.2022 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்...

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நல சங்கம் _ இணைப்பு AICCTU சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பாசிச பாஜக - இந்து முன்னணி தூண்டுதலில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து, ஊர் விலக்கம், காலில் விழும் கலாசாரத்திற்கு முடிவு கட்டக்கோரியும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை, கட்சித் தலைவர்களை அவமரியாதையாகப் பேசிய நெல்லை நகர காவல் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக

பாசிச பாஜக - இந்து முன்னணி தூண்டுதலில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து, ஊர் விலக்கம், காலில் விழும் கலாசாரத்திற்கு முடிவு கட்டக்கோரியும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை, கட்சித் தலைவர்களை அவமரியாதையாகப் பேசிய நெல்லை நகர காவல் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய