சேலம் மாவட்டம் மே தின விழா...

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் மே தின விழா...

மே 15, 2022 சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கிளைகளில் மே தின கொடியேற்று விழா தோழர் P. அன்பு CPIML ஒன்றிய செயலாளர் தலைமையில் 15 இடங்களில் நடைபெற்றது.

மேலும், 4 இடங்களில் RYA பெயர்பலகை திறப்பு விழாவும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தோழர் மோகனசுந்தரம் (மாவட்ட செயலாளர்), V.அய்யந்துரை (AIKM மாவட்ட செயலாளர்), R.வேல்முருகன் (AICCTU மாவட்ட செயலாளர், G.சுந்தர்ராஜன் RYA மாநில குழு),பாலு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

ஏப்ரல் 21, 2022 திண்டுக்கல் மாவட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை திண்டுக்கல் மாநகர கமிட்டி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தோழர் சுப்புராமன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் தோழர் N.K. நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகள் :

சொத்து வரி உயர்வும் சமத்துவ நாள் அறிவிப்பும்

சொத்து வரி உயர்வும் சமத்துவ நாள் அறிவிப்பும்
சம்பந்தமில்லாமல் இருக்கலாமா? 
                                                                                                                

இலங்கையின் பொருளாதார நெருக்கடி

இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் ஆளும் வர்க்கத்தினரின் அலட்சியமும் 
                                                                                                                
அரபு வசந்த எழுச்சியைப் போன்று மேலெழுந்து வரும் மக்கள் போராட்டங்கள்

எரி பொருள் விலை உயர்வுக்கு மோடி அரசாங்கம்

சமீபத்திய 5 மாநில தேர்தல்களை அடியொற்றி எரிபொருட்களின் விலை அடுத்தடுத்து இதுவரை 12 முறை உயர்த்தப் பட்டிருக்கிறது.

ராம் நவமியை இஸ்லாம் விரோத வன்முறைக்கு ...

ராம் நவமியை சாக்காகக் கொண்டு ஏப்ரல் 10 அன்று, சங் பரிவார் அமைப்புகள், இஸ்லாம் விரோதம் கொண்டு கல்லெறிதல், மதவாத வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களில் ஈடுபட்டது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.