நவம்பர் 14 அன்று, ஜார்கண்ட் மாநில ராஞ்சியில் உள்ள பாகீச்சாவில், பாதர் ஸ்டான்சாமி அரங்கத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பழங்குடி அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் ஒன்றுகூடி பேசினர். இரண்டு நாள் மாநாடு.
#பிர்சா முண்டாவின் 146வது பிறந்தநாளான நவம்பர் 15 அன்று மாநாடு நிறைவு பெற்றது.

மாநாட்டு நிறைவாக பழங்குடியினர் பிரகடனம் மற்றும் போராட்ட சாசனம் வெளியிடப்பட்டது.
#பழங்குடியினர்_போராட்ட_முன்னணி
#ஆதிவாசி_சங்கர்ஷ்_மோர்ச்சா