இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கண்டனம்

இந்திய நாட்டில் உள்ள பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அல்லது சாதாரண குடிமக்கள் கூட நாடு முழுவதும் சென்று அரசியல் இயக்கங்களில் பங்கு பெறுவதற்கும் ஜனநாயக ரீதியாக போராட்டங்களைக் கட்டமைப்பதற்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உரிமை வழங்கி உள்ளதை, அரசியல் அமைப்புப் பொறுப்பு வகிக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தும் சற்றும் நாகரீகம் இன்றி தோழர் திருமாவளவன் பற்றி கருத்துக்களை வெளியிட்டு இருப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயலாகும்.