இந்தியா ஒரு இந்து ராஜ்யமாக இருக்க வேண்டும்; அதற்கு மனுஸ்மிருதி அரசமைப்புச் சட்டமாக இருக்க வேண்டுமென்று சங்கிப்படைகள் எப்போதுமே விரும்பின. அம்பேத்கர் இந்திய அரசமைப்புச்சட்ட வரைவுக்கமிட்டிக்கு தலைமை தாங்கினார். அது, இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வழங்கும் உறுதிப்பாடு கொண்ட இறையாண்மை உள்ள சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு இந