பீகாரை மாற்றுவோம் நீதி கேட்டு நடைபயணம்

நீதி கேட்டு நடைபயணம் பீகார் மாநிலம் நவடா மாவட்டம், கிருஷ்ணா நகர் கிராமத்தில் இருந்து அக்.16 அன்று தொடங்கியது. இகக (மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் மற்றும் அரசியல் தலைமை குழு உறுப்பினர் அமர் தலைமையில் டாக்டர் அம்பேத்கார் , ஜெயபிரகாஷ் நாராயணன், இந்திய மக்கள் முன்னணியின் மூத்த தலைவர் சுரேந்திர சிங் ஆகியோர் சிலைக்கு மரியாதை செலுத்தி நூற்றுக்கணக்கானவர்கள் நடைபயணத்தைத் தொடங்கினார்கள்.