ஸ்டெர்லைட் வேதாந்தா, மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க அனுமதிக்க கூடாது !

மதுரை மாவட்டத்தில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் உரிமத்தை, தூத்துக்குடி ஸ்டெர்லைட்  கொலைகார நிறுவனமான வேதாந்தாவின் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் ("Hindustan Zinc Limited"), ற்கு, கடந்த நவம்பர் 07 ல், பாஜக ஒன்றிய அரசின் சுரங்க அமைச்சகம் தாரை வார்த்துள்ளது.