பசித்தோருடன் ஆணவத்துடன் விளையாடிய பாஜக ஆட்சிக்கு பாடம் புகட்டிய மக்கள் போராட்டங்கள்.

 1952 பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சியால் வெளிச்சந்தையிலும் ,பொது விநியோகத் திட்டத்திலும் மக்களின் முக்கிய உணவுப் பொருளான அரிசியை குறைந்த விலையில் விநியோகிக்க முடியவில்லை. நாடு முழுவதும் 1960 களில் நகர்புரங்களில் பொது விநியோகத் திட்டம் பகுதி அளவில் துவங்கப்பட்டது.