தேர்தல் பத்திரங்கள்
ஊழல் மற்றும் கருப்புப் பணத்தில் இருந்து பாஜகவும் அதன் நன்கொடையாளர்களும் பயன் பெறவே
அணுஉலைப் பூங்கா மற்றும் அணுக்கழிவு எதிர்ப்புக் கூட்டமைப்பு
அரசமைப்பைக் காப்போம்! ஜனநாயகம் காப்போம்!! புல்டோசர் ஆட்சியை வீழ்த்துவோம்!!! அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கம் (AILAJ)அழைப்பு
சட்டத்துறையைச் சார்ந்த சகோதரர்களே! நாடு தற்போது இருந்து கொண்டிருக்கும் அபாயகர மான சூழலில் நாம் கண்ணை மூடிக்கொண்டோ அமைதியாகவோ இருக்கக்கூடாது.
அக்னி பாதை: குறைந்த திட்டம், அதிக ஊழல்
நிர்பயி
அக்னிபத் திட்டம்: பணிஓய்வு திட்டம், ஆளெடுப்பு ஊழல் மோசடி! அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறு!!
குடியரசுத் தலைவர் தேர்தல் 2022
அரசியலமைப்புச் சட்ட கட்டமைப்பு மற்றும் இந்திய குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயக லட்சிய மதிப்பீடுகள் மீதான பாஜகவின் இடைவிடாத தாக்குதலை முறியடிக்க ஒன்றுபடுவோம்!
தலையங்கம்
ஜூலை 08, 2022 விருதுநகர் மாவட்டத்தில் இடதுசாரி இளைஞர்-மாணவர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற கோரி விருதுநகர் மாவட்டத்தில் இடதுசாரி - இளைஞர்-மாணவர் கூட்டியக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
பாஜகவை வெளியேற்றுவோம்!இந்தியாவைக் காப்போம்!!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) விடுதலை அரசியல் தலைமைக்குழு அறைகூவல்
மோடி அரசே! கூடங்குளம் அணுஉலைப்பூங்கா மற்றும் அணுக்கழிவு மைய திட்டத்தைக் கைவிடு! தமிழக அரசே ! மோடி அரசுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்து!!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)