சேலத்தில் எஸ்கேஎம் ஆர்ப்பாட்டம்!
பெங்களூரூ நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திக்காயித் பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்றும் இன்றும் நடைபெற்றது.
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்புறம் இன்று 2.6.2022 வியாழன் காலை 11 மணியளவில், தவிச (சிபிஐ) மாவட்ட செயலாளர் தோழர். செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்பாட்டு குழு உறுப்பினர் சந்திரமோகன், சேலம் மாவட்ட SKM. ஒருங்கிணைப்பாளர்,