ஜுன் 24, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், அம்பேத்கர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜுன் 24, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், அம்பேத்கர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்…

நிரந்தர வேலை பறிப்பு, நிச்சயமற்ற எதிர்கால வேலை வாய்ப்பு என்ற நோக்கில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக் கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

AIKM சார்பில் CPIML மாவட்ட செயலாளர் தோழர் கலியமூர்த்தி, AIKM மாவட்ட செயலாளர் தோழர் ஆறுமுகம், கோலமுத்து, கொளஞ்சி, ஜான்பாட்ஷா, ராஜேந்திரன், வழக்கறிஞர் கணேசன், எல்லப்பன், ஏழுமலை, செல்வம், கலாமணி, வீரன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

ஜூன் 22, 2022 கூடுவாஞ்சேரியில் ரயில் மறியல்

ஜூன் 22, 2022 கூடுவாஞ்சேரியில் ரயில் மறியல்

நிரந்தர வேலை பறிப்பு, நிச்சயமற்ற எதிர்கால வேலை வாய்ப்பு என்ற நோக்கில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக் கோரி கூடுவாஞ்சேரியில் புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் அகில இந்திய மாணவர் கழகம் சார்பில் ரயில் மறியல் நடைபெற்றது.

இரயில் மறியல் போராட்டத்தில் 13 பேர் கைதாகி கூடுவாஞ்சேரி பராசக்தி கல்யானமண்டபத்தில் உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் காவல் உதவி ஆணையரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஜூன் 20, 2021 நெல்லை_மாவட்டம், பாசிச பாஜக-இந்து முன்னணி தூண்டுதலில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து, காலில் விழும் கலாசாரத்திற்கு முடிவு கட்டக்கோரியும் கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி இந்து முன்னணி கும்பல்களுக்கு ஆதரவாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க

கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம்

(18/06/2022) நிரந்தர வேலை பறிப்பு, நிச்சயமற்ற எதிர்கால வேலை வாய்ப்பு என்ற நோக்கில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக் கோரி கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் பாலக்கரை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம்

(18/06/2022) நிரந்தர வேலை பறிப்பு, நிச்சயமற்ற எதிர்கால வேலை வாய்ப்பு என்ற நோக்கில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆரியநத்தம் கிராம பகுதி கோரிக்கை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஜுன் 13, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுக்கா, ஆரியநத்தம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் எதிரில் பகுதி கோரிக்கைகள் முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) CPIML சார்பில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை தோழர் K.வீரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர் T. கலியமூர்த்தி கண்டன உரையாற்றினார். மற்றும் தோழர்கள் K. ஆறுமுகம், P. அன்பழகன், E. புஷ்பராஜ், K. கொளஞ்சி, K.ரமேஷ், ஏழுமலை, கந்தசாமி, காமராஜ் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

கோரிக்கைகள்:-