மே 27, 2022 திருநெல்வேலி மாவட்டம் CPIML, CPIM, CPI, VCK உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, விலையை குறைக்கவும், வேலை கொடுக்க வேண்டியும், மதவெறுப்பு அரசியலை கைவிடக் கோரியும்… கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!