தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக ஏஐசிசிடியு கோரிக்கை ஒன்றிய மோடி அரசு 44 தொழிலாளர்கள் சட்டங்களை, 4 தொழிலாளர் சட்டத் தொகுப்பாக மாற்றி, தன் கார்ப்பரேட் எசமானர்களுக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. Read more about தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக ஏஐசிசிடியு கோரிக்கை