ஆகஸ்ட் 09, 2022 திருச்சி மாவட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்க நாளில் CPIML கட்சி சார்பில்...
வையம்பட்டி ஒன்றியம், ந.பூலாம்பட்டி, சடைய நாயக்கனூர் மற்றும் மீனாட்சிபுரம் பகுதிகளில்...
அதானி அம்பானியின் சேவகர்களாகச் செயல்படும் "மோடி அரசே வெளியேறு" என முழங்கி அரசமைப்புச் சட்டத்தைக் காப்போம், ஜனநாயகம் காப்போம்! தியாகிகள் கனவுகண்ட இந்தியாவைக் கட்டமைப்போம்!!
என உறுதியேற்றனர்.