கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூலை 28, 2022 நக்சல்பாரி எழுச்சியின் சிற்பி தோழர் சாருமஜும்தார் தியாகியானதன் 50-வது ஆண்டு நினைவுநாள் அஞ்சலி உறுதிமொழி கூட்டங்கள்!

சிபிஐ(எம்-எல்) பதினோராவது கட்சிக்காங்கிரசை மாபெரும் வெற்றிபெறச் செய்ய அனைத்தும் தழுவிய முயற்சிகளை கட்டவிழ்த்து விடுவோம்!

என உறுதி ஏற்றனர்.