முழு வேலை நிறுத்தம்; முடங்கியது சேதாரப்பட்டு தொழிற்பேட்டை

புதுச்சேரி யுனியன் பிரதேசத்திலுள்ள மிகப் பெரிய சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் சேதராப்பட்டு தொழிற்பேட்டைக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளன. 1986ல் துவக்கப்பட்ட தொழிற்பேட்டையான இதில் பத்தாயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இவர்களில் மிகப் பெரும்பான்மையானோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் நிரந்தரமற்றவர்களாகவும் உள்ளனர். பல ஆலைகளில் அடிப்படை சட்ட உரிமைகள்கூட இல்லாமல் தொழிலாளர்கள் பணி புரிய வேண்டியகட்டாயம் உள்ளது.

புதுச்சேரியில் எல் அண்ட் டி தொழிலாளர்களின் போராட்டம்

புதுச்சேரி எல் அண்ட் டி தொழிலாளர்களின் போராட்டம்:

இரண்டு வாரமாக எரியும் எரிமலை அலட்சியம் காட்டும் நிர்வாகம்...