இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர்க்கு அம்பேத்கர் சுடர் விருது - விசிக வழங்கியது


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர்க்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக 2023ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.