தோழர் நன்மாறனுக்கு செவ்வஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான தோழர் நன்மாறன் எளிமை, அர்ப்பணிப்பு, மக்கள் நலன் என்கிற கம்யூனிச கொள்கைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். அவரைப் பிரிந்து வாடும்  மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. தோழர் நன்மாறனுக்கு செவ்வணக்கம்.