மேற்கு வங்கத்தில் கட்சி மாநில மாநாடு
CPIML விடுதலையின் மே.வங்க 12-வது மாநில மாநாடு சிறப்பாக நிறைவுற்றது. 61பேர் கொண்ட மாநில கமிட்டி தேர்வு செய்யப்பட்டது; மேற்கு வங்க கட்சி மாநில செயலாளராக தோழர் அபிஜித் மஜூம்தார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தோழர்கள் அனைவருக்கும்
புரட்சிகர வாழ்த்துக்கள்