ஜூன் 22, 2022 சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்!
                                                                                                                          நிரந்தர வேலை பறிப்பு, நிச்சயமற்ற எதிர்கால வேலை வாய்ப்பு என்ற நோக்கில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக் கோரி சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் (AILAJ) சார்பில்  திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு  அகில இந்திய துணைத்தலைவர் வழக்கறிஞர் ஜி.ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
                                                                                                                      வழக்கறிஞர்கள் கு.பழனி, அப்துல் நிஜாம், ஆரிப், பாதுஷா, மாரி லட்சுமி, சதாம் உசைன், மதார் மைதீன், ஜெசிமா, கான்சாகிப் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.