மக்கள் சந்திப்பில் ஓர் அனுபவம்
கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகள், அனைத்து சமயநிறுவனங்களின் சாகுபடி நிலங்களை குத்தகைவிவசாயிகளுக்கு சொந்தமாக்கிட வேண்டும்!
சைகோன் புதுச்சேரி : நூல் அறிமுகம்
விலையைக் குறை, வேலை கொடு; முடியாவிட்டால் ஆட்சியை விட்டு வெளியேறு!
அவிகிதொச தில்லிப் பேரணி!
இதுவிவசாயிகள் விரோத பட்ஜட், இளைஞர் விரோதபடஜட், ஏழைகள்விரோத பட்ஜட் - மக்கள் விரோதபட்ஜட்!
கல்ராயன் மலையும், பழங்குடியினருக்கு உரிமை வழங்கப்படாத 50,000 ஏக்கர் நிலங்களும்!
குத்தகை விவசாயிகளுக்கு அடையாள அட்டை!
புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு!
சிபிஐஎம்எல் மக்களவை உறுப்பினர் தோழர் சுதாமா பிரசாத் உரை
விவசாயிகள் விரோத - கார்ப்பரேட் ஆதரவுப் பாதையில் மோடி 3.0 அரசாங்மும் செல்கிறது!*
சந்திரமோகன்
ஸ்டெர்லைட் போராட்டம் பற்றிச் சொல்லுங்கள்
தமிழ்நாடு அரசாங்கம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. அதற்கடுத்து தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையும் வெற்று ஆரவாரம்தான் என அம்பலமாகியுள்ளது. முழுமையாக வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பரிசீலனை செய்தால் ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கையாகவே இருக்கிறது.
விவசாயத்திற்கு ஆதாரமான நீர்நிலைகளை மீட்டெடுக்க, பல்வேறு வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை கட்டமைக்க, விவசாயிகளின் வாழ்வா சாவா எனப்படும் இயற்கை பேரிடர்கள், பயிர்க் காப்பீடுகள், விவசாய கடன்கள் மற்றும் தள்ளுபடிகள் வரை ஒதுக்கப்பட்ட நிதி மிகமிகக் குறைவானதே !
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)