ஜூலை 31, 2022 தோழர் மாணிக்கம் மறைந்தார் தோழருக்கு செவ்வணக்கம்!

தோழர் மாணிக்கம் மறைந்தார்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் தலைவர். CPIML கட்சியின் நாமக்கல் மாவட்ட கமிட்டி உறுப்பினர். 1987ல் இருந்து சங்கத்தின் முன்னணி ஊழியராக செயல்பட்டு வந்தவர். 31.7.22 புற்று நோயால் சேலம் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இல்லாமல் மரணமடைந்துவிட்டார். அவரது இழப்பு பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இயக்க தோழர்களுக்கும் விசைத்தறித் தொழிலாளர்களுக்கும் ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜூலை 18, 2022 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் AICCTU ஆர்ப்பாட்டம்!

சேலத்தில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வீடுகள் மீதான கடன், வட்டி + அபராத வட்டிகளை உடனே தள்ளுபடி செய்!

விலையில்லா கிரயப் பத்திரம், பட்டா உடனே வழங்கிடு! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 18.07.2022 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்...

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நல சங்கம் _ இணைப்பு AICCTU சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பாசிச பாஜக - இந்து முன்னணி தூண்டுதலில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து, ஊர் விலக்கம், காலில் விழும் கலாசாரத்திற்கு முடிவு கட்டக்கோரியும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை, கட்சித் தலைவர்களை அவமரியாதையாகப் பேசிய நெல்லை நகர காவல் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக

பாசிச பாஜக - இந்து முன்னணி தூண்டுதலில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து, ஊர் விலக்கம், காலில் விழும் கலாசாரத்திற்கு முடிவு கட்டக்கோரியும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை, கட்சித் தலைவர்களை அவமரியாதையாகப் பேசிய நெல்லை நகர காவல் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய