மே 27, 2022 மதுரை மாவட்டம், ஒத்தகடை, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் CPIML, CPIM, CPI, VCK உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, விலையை குறைக்கவும், வேலை கொடுக்க வேண்டியும், மதவெறுப்பு அரசியலை கைவிடக் கோரியும்… கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!