ஜுன் 24, 2022 திருவள்ளூர் மாவட்டத்தில் CPIML கண்டன ஆர்ப்பாட்டம்… 

ஜுன் 24, 2022 திருவள்ளூர் மாவட்டத்தில் CPIML கண்டன ஆர்ப்பாட்டம்… 

நிரந்தர வேலை பறிப்பு, நிச்சயமற்ற எதிர்கால வேலை வாய்ப்பு என்ற நோக்கில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக் கோரி CPIML சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் காவல் உதவி ஆணையரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஜூன் 20, 2021 நெல்லை_மாவட்டம், பாசிச பாஜக-இந்து முன்னணி தூண்டுதலில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து, காலில் விழும் கலாசாரத்திற்கு முடிவு கட்டக்கோரியும் கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி இந்து முன்னணி கும்பல்களுக்கு ஆதரவாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க

ஆரியநத்தம் கிராம பகுதி கோரிக்கை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஜுன் 13, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுக்கா, ஆரியநத்தம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் எதிரில் பகுதி கோரிக்கைகள் முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) CPIML சார்பில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை தோழர் K.வீரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர் T. கலியமூர்த்தி கண்டன உரையாற்றினார். மற்றும் தோழர்கள் K. ஆறுமுகம், P. அன்பழகன், E. புஷ்பராஜ், K. கொளஞ்சி, K.ரமேஷ், ஏழுமலை, கந்தசாமி, காமராஜ் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

கோரிக்கைகள்:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஒன்றியம், ஆதனக்கோட்டையில், ஜுன்-06,2022 அன்று 100 நாள் வேலையில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து சிபிஐ (எம்-எல்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

திருவள்ளூர் மாவட்ட ஆரணியில் மனு கொடுக்கும் போராட்டம்

சூன் 01, 2022 திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் வீடு இல்லாத 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொள்ள 3 சென்ட் வீட்டு மனை கேட்டு ஆர்டிஓ விடம் CPIML சார்பில் மனுக்கள் கொடுக்கப்பட்டது.

புல்டோசர் ஆட்சிக்கெதிரான பரப்புரை இயக்கம்

மே 30,2022 சேலம் மாவட்டம், பாஜகவின் அத்தனூர் பகுதியில் புல்டோசர் ஆட்சிக்கெதிரான பரப்புரை இயக்கம் CPIML சார்பில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.