அரசியல் பயிலரங்கு

திண்டுக்கல் மாவட்ட சிபிஐ-எம்எல் அரசியல் பயிலரங்கு 

திண்டுகல்லில் இன்று, 27/3/202 ல் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் இரா.பொன்னுத்துரை தலைமை தங்கினார்.

மாநில கமிட்டி உறுப்பினர்களில் தோழர் சிம்சன், இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூன்று விதமான நீரோரோட்டங்கள் பற்றியும், தோழர் மு.இராமசந்திரன் கட்சி அமைப்பு கோட்பாடுகள் குறித்தும், தோழர் சி.மதிவாணன் வெகு மக்கள் இயக்கம் மற்றும் கட்டமைப்பதில் உள்ள எதிர்கால வாய்ப்புகள் பற்றியும் உரையாற்றினர். 

புதினின் உக்ரைன் யுத்தம் - மோடியின் கொள்கை முடக்க வாதம்

புதினின் உக்ரைன் யுத்தமும் 

மோடியின் கொள்கை முடக்க வாதமும்

உக்ரைனுக்குள் நுழைந்து இரண்டு வாரங்கள் ஆகி விட்ட நிலையிலும்