ஏப்ரல் 21, 2022 சென்னை கோட்டையை நோக்கி நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் டாஸ்மாக் தொழிலாளர்களின் பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
AICCTU தொழிற்சங்கம் சார்பில் மாநில சிறப்பு தலைவர் சொ.இரணியப்பன் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்துகொண்டனர்.