மே 26, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் CPIML, CPIM, CPI, VCK உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, விலையை குறைக்கவும், வேலை கொடுக்க வேண்டியும், மதவெறுப்பு அரசியலை கைவிடக் கோரியும்… கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!