தில்லியில் மாணவர் பாராளுமன்றம்
கல்வியை வணிகமயமாக்குவதை ஊக்குவிக்கும் மோடி அரசின் மாணவர் விரோத புதிய கல்விக் கொள்கை (NEP) க்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் AISA- அகில இந்திய மாணவர் கழகத்தின் சார்பில், இன்று மாணவர் பாராளுமன்றம் நடைபெற்றது.
மோடி அரசின், NEP- புதிய கல்வி கொள்கை விளிம்புநிலை சமூகங்களின் மாணவர்களை கல்வி பெறுவதிலிருந்து விலக்குகிறது!
புதிய கல்வி கொள்கை வேண்டாம்!
அனைவருக்கும் கல்வி வேண்டும்!