புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஒன்றியம், ஆதனக்கோட்டையில், ஜுன்-06,2022 அன்று 100 நாள் வேலையில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து சிபிஐ (எம்-எல்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)