ஜூலை 04, 2022 தேனி மாவட்டத்தில் இடதுசாரி இளைஞர்-மாணவர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற கோரி தேனி மாவட்டத்தில் இடதுசாரி - இளைஞர்-மாணவர் கூட்டியக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
ஒன்றிய அரசே!
இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் நிரந்தர மற்றும் நிலையான கண்ணியமான வேலை வாய்ப்பை உறுதி செய்!
ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு வீரர்களை எடுக்கும் அக்கினி பாத் திட்டத்தை ரத்து செய்!
ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்று!
படித்த இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கு!