அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற கோரி சேலத்தில் இடதுசாரி- விடுதலை சிறுத்தைகள் இளைஞர்-மாணவர் கூட்டியக்க கண்டன ஆர்ப்பாட்டம்..,
04/07/2022 நிரந்தரமற்ற, ஒப்பந்த முறை திட்ட அடிப்படையில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற கோரி சேலத்தில் இடதுசாரி இளைஞர் மாணவர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் இளைஞர்-மாணவர் கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
தோழர்கள் மோகனசுந்தரம், G. சுந்தர்ராஜன், G.ஜெயராமன், A. ராகுல், VB.காளிதாஸ், விஷ்வா, வெங்கடேஷ், ஹீதர், பிரபாகரன், ரமேஷ், மனோகரன், அன்பு, அய்யந்துரை, ரேவதி, சுசீலா, ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.