புதுச்சேரியின் குறடு ( நடைபாதை) களை  எவர் ஆக்கரமிக்கின்றனர்?

புதுச்சேரியின் குறடுநடைபாதை) களை  எவர் ஆக்கரமிக்கின்றனர்?

   தெரு வணிகம்நகர வாழ்க்கைவாழ்வாதாரத்தின் ஓர் அங்கமே!

மின்துறையை தனியார்மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசின் முயற்சியை முறியடிப்போம்.

பிரெஞ்சு காலனிய   காலத்தில் துவக்கப்பட்ட மூன்று தனியார் பஞ்சாலைகளான சுதேசி காட்டன் மில்ஸ்(சவானா ஆலை 1828) ஸ்ரீ பாரதி மில்ஸ்(கேப்ளே ஆலை 1892) ஆங்கிலோ பிரெஞ்ச் டெக்ஸ்டைல்ஸ்(ரோடியர் ஆலை 1898) காலப்போக்கில் தனியார்  முதலாளிகளின் சுயநலத்தால் நட்டமாக்கப்பட்டு, நலிவடைந்து ஒன்றன்பின் ஒன்றாகக் கைவிடப்பட்டு மூடப்பட்டன. சுமார் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்த இந்த ஆலைகள் மாநிலப்  பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தன.