நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நுகர்பொருள்  வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர் களுக்கு 25%  போனஸ் கேட்டு, தமிழ்நாடு முழுவதும் ஏஐசிசிடியு சார்பாக 19.10.2021 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருநெல்வேலி, கோவை, திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.