தோழர் டிபி பக்சியின் 4-ஆம் ஆண்டு நினைவுநாளில் அஞ்சலி!
நாடு முழுவதும் சிபிஐ-எம்எல் கட்சியை கட்டமைப்பதில் பணியாற்றியவரும், தமிழ்நாடு கட்சியின் சிக்கலானதொரு காலகட்டத்தில் வளர்ச்சிக்கு வழிகாட்டியவருமான மறைந்த தோழர். டிபி.பக்சி அவர்களுக்கு, இன்று அவரது நான்காவது ஆண்டு நினைவு நாளில்
கந்தர்வ கோட்டையில் நடைபெற்று வரும் மாநில கமிட்டி கூட்டம் செவ்வணக்கம் செலுத்தியது. பொதுச் செயலாளர் திபங்கர், அரசியல் தலைமை குழு உறுப்பினர் வீ.சங்கர் மற்றும் மாநில கமிட்டி உறுப்பினர்கள் மலர் அஞ்சலி செலுத்தி உறுதி ஏற்றனர்.