செப்டம்பர் 2, 2022 தஞ்சாவூர்- மணலூரில் வர்க்கப்போராட்டத்தில் உயிர்நீத்த CPIML தோழர்கள் சந்திரகுமார்- சந்திரசேகர் நினைவு நாள் 38-வது ஆண்டு நினைவேந்தல் கூட்டம் மணலூரில் நடைபெற்றது.
நீங்கள் உயிர் தியாகம் செய்த இலட்சியங்களுக்கான பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்!
வீரவணக்கம் செவ்வணக்கம் தோழர்களே!
Lal Salaam Comrades