பயிற்சி முகாமில் இகக(மாலெ) மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் முன் வைத்த அறிக்கை

பயிற்சி முகாமில் இகக(மாலெ) மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் முன் வைத்த அறிக்கை

தமிழக அரசியலில் முன்முயற்சிமிக்க பாசிச எதிர்ப்பு அரசியல் சக்தியாக அறுதியிட உறுதிஏற்போம்!

தமிழ்நாடு தேசிய ஊரக வேலைத்திட்ட தொழிலாளர் உரிமை சங்கம் உறுப்பினர் சேர்ப்பு

ஜுன் 11, 2022, கள்ளக்குறிச்சி மாவட்டம்.

தமிழ்நாடு தேசிய ஊரக வேலைத்திட்ட தொழிலாளர் உரிமை சங்கம் - கள்ளக்குறிச்சி மாவட்டம்

இணைப்பு:- AIARLA – AICCTU

ஜுன் 11, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுக்கா, ஆரியநத்தம் கிராமத்தில் தமிழ்நாடு தேசிய ஊரக வேலைத்திட்ட தொழிலாளர் உரிமை சங்கம் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் நடைப்பெற்றது. உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தில் CPIML மாவட்ட செயலாளர் தோழர். கலியமூர்த்தி, AICCTU மாவட்ட செயலாளர் தோழர் கொளஞ்சிநாதன், AIKM மாவட்ட செயலாளர் தோழர் கு.ஆறுமுகம், எல்லப்பன், செல்வம் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

அயர்லா ஆர்ப்பாட்டம்

நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை விரிவுபடுத்தக்கோரி தென்காசி மாவட்டம் வடகரை பேரூராட்சி அலுவலகம் முன்பு 18.4.2022 அன்று அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் மற்றும்

வெற்றிகரமான வேலைநிறுத்தமும் 2022 மே நாள்- செய்தியும்

மார்ச் 28 - 29, 2022ல் நடைபெற்ற அகில இந்திய வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்த இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு 'ஒர்க்கர்ஸ் ரெசிஸ்டன்ஸ்' ஏடும் ஏஐசிசிடியூ-வும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் மனு கொடுக்கும் போராட்டம்

ஏப்ரல் 11, 2022 திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் உழைக்கும் மக்கள் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது...

கோரிக்கைகள்:

✓ 100 நாள் வேலைத்திட்டத்தில் 200 நாள் வேலை ரூ.500 கூலி மற்றும் கிராமப்புற விவசாய தொழிலாளர்களுக்கு வீடு, வீட்டுமனைபட்டா, முதியோர் பென்ஷன் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும்.

✓ நாள்தோறும் ஏறிவரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்!

கம்மாபுரத்தில் அ.வி.கி.தொ.ச கண்டன ஆர்ப்பாட்டம்

ஏப்ரல் 08, 2022 கடலூர் மாட்டம், கம்மாபுரம் சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம்(AIARLA) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தெய்வசிகாமணி அ.வி.கி.தொ.ச மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நடைபெற்றது.


தோழர்கள் வீராசாமி, குப்புசாமி, கங்கையம்மாள், புகழேந்தி, கணேசன், அம்புஜம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.வி.கி.தொ.ச மாநில தலைவர் பாலசுந்தரம், CPIML மாவட்ட செயலாளர் தோழர்.தனவேல், அ.வி.கி.தொ.ச.மாநில செயலாளர் தோழர்.இராஜசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


கோரிக்கைகள்:


மத்திய , மாநில அரசுகளே!