தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக ஏஐசிசிடியு கோரிக்கை

ஒன்றிய மோடி அரசு 44 தொழிலாளர்கள் சட்டங்களை, 4 தொழிலாளர் சட்டத் தொகுப்பாக மாற்றி, தன் கார்ப்பரேட் எசமானர்களுக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.

பாபர் மசூதி இடிப்பை கியான்வாபியில் மீண்டும் அரங்கேற்ற சங்பரிவாரை அனுமதியோம்!

பாபர் மசூதி இடிப்பை கியான்வாபியில் மீண்டும்  அரங்கேற்ற சங்பரிவாரை அனுமதியோம்!

கியான்வாபி மசூதியில் சர்ச்சையைக் கிளப்புவதன் மூலம் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை மீண்டும் அரங்கேற்ற சங் பரிவார் திட்டமிடுகிறதுஇது

அறுவரும் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்

அறுவரும் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்

இந்திய உச்ச நீதிமன்றம் மிகச் சரியாக உச்சியில் அடி கொடுத்திருக்கிறது.

கோட்டையை நோக்கி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம்

ஏப்ரல் 21, 2022 சென்னை கோட்டையை நோக்கி நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் டாஸ்மாக் தொழிலாளர்களின் பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

AICCTU தொழிற்சங்கம் சார்பில் மாநில சிறப்பு தலைவர் சொ.இரணியப்பன் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்துகொண்டனர்.

ஈரோடு SKM ஆலையில் பீகார் தொழிலாளி மரணம்.

ஈரோடு எஸ்கேஎம் பூர்ணா எண்ணெய் ஆலையில் பீகார் தொழிலாளி மரணம்... காவல்துறை அத்துமீறல்... புலம் பெயர் தொழிலாளர்கள் கைது - உண்மை அறியும் குழுவின் பரிந்துரை