யுஜிசி என்றால் என்ன?

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்கவும், அவையளிக்கும் கல்வியைப் படித்தரமாக்கவும்(standardise) 1956 இல் பல்கலைக்கழக நல்கைக் குழுச்(University Grants commission) சட்டம் இயற்றப்பட்டது. பல்கலைக்கழகங்களின் கற்பித்தல், தேர்வு, ஆராய்ச்சியைத் தரப்படுத்தத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் பல்கலை நல்கைக் குழு மேற்கொள்ளும். ஆசிரியர் தகுதியை வரையறுக்கும். கல்விக்காக ஒதுக்கப்படும் நடுவணரசின் நிதியைப் பிரித்தளிக்கும். இந்த வேலைகளை எல்லாம்  இப்போதுள்ள நடுவணரசு,மாநில அரசுகள் இயற்றிய சட்டங்களுக்கு உட்பட்டே செய்யமுடியும்.

புதுச்சேரியில் மெல்லத் தமிழ் இனி சாகும்?

புதுச்சேரியில் மெல்லத் தமிழ் இனி சாகும்?

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!