அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கத்தின் (AILAJ) முதல் அகில இந்திய மாநாடு பெங்களூருவில் 2022 மே 28 - 29 தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட முதல் மத்தியக்குழு. தலைவராக மைத்ரேயி கிருஷ்ணன், துணைத் தலைவர்களாக திபாகர், ஜி.ரமேஷ், மஞ்சு சர்மா, பொதுச் செயலாளராக கிளிஃட்டன் அலுவலகச்செயலாளராக சூர்யபிரகாஷ், பொருளாளராக முகமது அபீப் தேர்வு செய்யப்பட்டனர். மத்தியக்குழுவில் தமிழ்நாட்டிலிருந்து ஜோதிபாசு, அதியமான் இடம் பெற்றுள்ளனர்.
மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ்நாடு பிரதிநிதிகள் மற்றும் புதியதாக தேர்வாகிய மத்திய குழுவுக்கும்...
புரட்சிகர வாழ்த்துக்கள்