திருப்பூர், கோவை தொழிலாளர்களுடன் சிபிஐ (எம் எல்) நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். சுதாமா பிரசாத் சந்திப்பு.

27.12.24  அன்று, சிபிஐ (எம் எல்) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுதாமா பிரசாத் அவர்கள் திருப்பூர் பனியன் தொழிலாளர்கள், சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினர் சந்திரமோகன், மாநில செயலாளர் பழ. ஆசைத்தம்பி, மாநில நிலைக்குழு உறுப்பினர்  பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் முத்து ஆகியோர் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.

அமரன்: வணிகமாக்கப்படும் தேசபக்தி!

வழக்கமான சினிமான்னு தான் போய்ப்பார்த்தேன். பார்த்த பின்புதான் மோசமான சினிமாவைப் பார்த்து விட்டேன் என்ற அதிர்ச்சி ஏற்பட்டு விட்டது. இந்தப்படம் சிறப்பாக இருந்தது, லட்சோப லட்சம் காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு என்று சொல்கிறேன்.

அமரன் படம்  முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சினிமா என்று சொல்கிறார்கள். இந்த படத்துக்காக அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசியதாக கூறூகிறார்கள். நல்லது. காஷ்மீர் மக்களை சந்தித்தீர்களா? காஷ்மீர் வெறும் நிலமட்டுமா? அங்குள்ள மக்களுக்கு கண்ணீரும் வாழ்க்கையும் இருக்கிறதல்லவா? அவர்கள் தரப்பு நியாயம் சொல்லப்பட்டிருக்கிறதா?

பிரதமர்- இந்திய தலைமை நீதிபதி இடையேயான நட்புறவு:

பிரதமர்இந்திய தலைமை நீதிபதி இடையேயான நட்புறவு:

இந்தியக் குடியரசின் எதிர்காலத்திற்கான அபாய அறிகுறி

பொதுச்செயலாளர் திபங்கர், பிடிஅய்4 நாடாளுமன்றத்தெரு சேனலுக்குஅளித்த சிறப்பு நேர்காணல்;

வாரிசு அரசியல்… பெரும்தொழில் நிறுவனங்களில்இருந்தே துவங்குகிறது;.. முதலாளித்துவத்தின்கருவான பகுதிகளில்தான்வாரிசு வழியான மாற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்”.