மே 26, 2022 சென்னை திருப்போரூர் CPIML, CPIM, CPI, VCK உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, விலையை குறைக்கவும், வேலை கொடுக்க வேண்டியும், மதவெறுப்பு அரசியலை கைவிடக் கோரியும்… கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)