28.08.22 ஞாயிறு சேலம் அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் தூய்மை பணியாளர்கள் சங்கம் ஆலோசனை கூட்டம் குப்பனூரில் நடைப்பெற்றது.

தோழர் மோகனசுந்தரம் மாவட்ட செயலாளர் இகக(மா-லெ) சிறப்புரை ஆற்றினார்.

தோழர் V.அய்யந்துரை மாவட்ட செயலாளர் AIKM தோழர் அ.வேல்முருகன் துணைச்செயலாளர. AICCTU .தோழர் V.சுரேஷ் தோழர் பி .ராவணன் தோழர் சண்முகசுந்தரம் தோழர் அறிவழகன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

குப்பனூர் தைலனுர் கூட்டாத்துப்பட்டி அயோத்தியாபட்டணம் ஆச்சகுட்டப்பட்டி ஊராட்சிகளில் இருந்து தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்

கோரிக்கை முடிவுகள்:-

தூய்மை காவலர்களை ஊராட்சி பணியாளராக அறிவிக்க வேண்டும் .மாநில அரசு குறைந்தபட்ச மாத சம்பளம் 18000 ஆக அறிவிக்க வேண்டும் .தினசரி முக கவசம் கையுறை வழங்க வேண்டும் .ஆண்டுக்கு நான்கு சீருடைகள் வழங்க வேண்டும் ஓய்வூயுதியம் வழங்க வேண்டும்