இகக(மாலெஆவணங்கள்::

சுற்றுச்சூழல்காலநிலை நெருக்கடிபகுதி 4 )

(2023 பிப்ரவரி 16-20 வரை பாட்னாவில் நடைபெற்ற 11வது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்)

17. வனசுற்றுச்சூழலுக்கான சட்ட முன்முயற்சி அமைப்புமேற்கொண்ட ஒரு பகுப்பாய்வு, 2019 ஜனவரி முதல் ஜூன் வரை வனவிலங்கு (கானுயிர்கள்சரணாலயங்கள்பூங்காக்களை மேற்பார்வையிடுவதற்கான முக்கியகுழு, 70 இல் 63 வளர்ச்சித் திட்ட முன்மொழிவுகளை அங்கீகரித்ததன் விளைவாக 216 ஹெக்டேர் (540 ஏக்கர்பரப்பளவு நிலத்திற்கு பாதுகாப்பை குறைத்து விட்டதை எடுத்துக் காட்டுகிறதுஇந்தியாவில், 2016 க்கும் 2019 க்கும் இடையே கிட்டத்தட்ட 76 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளனவட மாநிலமான உத்தரகண்டில்இந்து யாத்திரைத் தலங்களுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கசுற்றுச்சூழல் ரீதியில் எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய பகுதியில்கிட்டத்தட்ட 25000 மரங்கள் வெட்டப்பட்டுள்ளனகடந்தஆண்டுகளில் இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் பெற்ற 2592 முன்மொழிவுகளில் 2256 (87%) திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதை அரசாங்கத்தின் தரவுகளே தெரிவிக்கின்றனஜூலை 2014 முதல்எளிதில் பாதிக்கக்கூடிய உயிர்ப்பன்மை பகுதிகள்தேசிய பூங்காக்கள் உள்ளிட்டஇந்தியாவின் மிகவும் பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மண்டலங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் 270 க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு இந்த அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதுதேகிங்-பட்கை வனவிலங்கு சரணாலயத்தில்அப்பகுதிக்கு மட்டுமே உரிய (திணை சார்ந்தஎண்ணற்றஉயிரினங்களுக்கு வீடாகவும், 'கிழக்கு அமேசான்எனவும் அறியப்படும்இப்பகுதியில் 98.59 ஹெக்டேரில் (246.475 ஏக்கர்திறந்தவெளி சுரங்கங்கள் தோண்ட வடகிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்திற்குதேகிங்-பட்கை வனவிலங்கு தேசிய வாரியம் அனுமதி வழங்கியுள்ளதுஇதுவன விலங்குகளுக்கான (கானுயிர்கள்இருப்பிடத்தைச் சுருக்கி மனித-விலங்கு மோதல்களை அதிகரிக்கச் செய்யும்மகாராஷ்டிரா அரசாங்கம்எளிதில் சூழல் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய உப்பளங்களைநன்செய் நிலங்கள் என்று வகைமாற்றம் செய்துள்ளதால் இந்தப்பகுதி தவிர்க்க முடியாதவாறு கட்டுமானகுடியிருப்புத் திட்டங்களுக்கான கதவைத் திறந்துவிடும்.  அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியின் மிக ஆபத்தான நில அதிர்வு மண்டலத்தில்பெட்டக முனையம்விமான நிலையம்நகரியம்மின் உற்பத்தி நிலையம் ஆகியவை சம்பந்தப்பட்ட ஆகப்பெரும் 'வளர்ச்சி'த் திட்டத்தை முன்னெடுப்பதற்கான முன்மொழிவு சமீபத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறதுஇதுபண்டைய மழைக்காடுகள்உள்ளூர் பூர்வபழங்குடி குழுக்கள்கானுயிர்களுக்கு  மீளமுடியாத மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

18. விவசாய துறையில் பெருங்குழுமக் கட்டுப்பாட்டிற்கு ஆதரவாகசுற்றுச்சூழலுக்கு சீரழிவு ஏற்படுத்தும் விவசாயக் கொள்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றனபசியை எதிர்த்துப் போராடுவோம் எனும் பெயரில் சுற்றுச்சூழலுக்கு பேரழிவு ஏற்படுத்தும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்இந்திய அரசாங்கம்-பெருங்குழுமக் கள்ளக்கூட்டால் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றனஇன்றுவிவசாயத்தில் காலநிலை மாற்றத்தின் பாதகமான தாக்கங்களுக்கு தீர்வாக உலக வங்கிஉணவு விவசாயக் கழகம்வளர்ந்த நாடுகள் ஆகியவற்றின் வழியாக "பருவநிலைக்கேற்ற பொலிவுறு விவசாயம்என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென பரிந்துரைக்கப்படுகிறதுஇது தொழில்நுட்பம்விதைகள்நிதிஉரங்கள்மற்ற இடுபொருட்கள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்கும்இருப்பினும்விவசாயிகளும் மக்களும் இந்த (விதை போன்றதீர்வுகளை உரிமைகொள்ள முடியாதுஇதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் தொழில்துறையும்  அவற்றை தங்களிடமே வைத்துக் கொள்ளும்பசுமைப் புரட்சியின் உதாரணம் நம்முன்னே உள்ளதுஅந்தத் திட்டம் நம் நாட்டை தற்சார்புடையதாக மாற்றி இருந்தாலும்விவசாயிகளுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் பெருந்துயரத்தை கொண்டு வந்ததுநிலமுள்ள விவசாயிகளுக்கு பசுமைப் புரட்சி பலன் கொடுத்ததுஅதன்மூலம் ஏற்றத்தாழ்வை அதிகரித்ததுபூச்சிக் கொல்லிகளையும் உரங்களையும் பயன்படுத்தியதன் விளைவாக பெருமளவுக்கு மண் மாசுபட காரணமாகி பஞ்சாப்ஹரியானாவேறுபல மாநிலங்களிலும் பாதகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தியது.   நிலத்தடிநீர் மிகமிகக் குறைந்ததோடுமண் சீரழிவுஉரங்களையும்பூச்சிக் கொல்லிகளையும் பெருமளவு சார்ந்திருப்பது என பசுமைப் புரட்சியின் பின்விளைவுகள் பஞ்சாபில் இன்னும் உணரப்படுகிறதுஇந்த மாதிரியைத்தான் பருவநிலைக்கேற்ற பொலிவுறு விவசாயம்காலநிலை மாற்றத்தை தடுத்துப்போராட நகலெடுக்க விரும்புகிறது என்றால்அது விவசாயத்துறைக்கு மட்டுமல்லநாட்டிற்கும்ஒட்டுமொத்த பூமி முழுவதற்குமே பிரம்மாண்டமான பேரிடராக அமையும்விவசாயத் துறையில் முதலில் நெருக்கடியை உருவாக்கிய உரபூச்சிக்கொல்லிவிதைவேளாண் தொழில்துறையினர்தான்காலநிலைக்கேற்ற பொலிவுறு விவசாயத்தை உந்தித் தள்ளுபவர்கள்தற்போது காலநிலை மாற்றத்தை எதிர்த்துப்போராடுவது என்ற பேரால்பல்வேறு நாடுகளில் மக்களாலும் விவசாயிகளாலும் போராடி நிராகரிக்கப்பட்ட பொருட்களையும்கொள்கைகளையும் அவர்கள் மீண்டும் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

19. கெட்டுவரும் காற்றின் தரம்தண்ணீர் நெருக்கடிநிலத்தடி நீர் மாசுபடுதல் ஆகியவற்றின் காரணமாகஉரிமைகள் மறுக்கப்பட்டுள்ள மக்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான தீவிர சவால்களை ஏற்படுத்தியுள்ளதுஅதிலும்குறிப்பாகமிகவும் பின்தங்கிய (தாழ்த்தப்பட்டமக்கள் பிரிவினருக்கு ஏற்படுத்தியுள்ளதுஅறைக்குள் தரமான காற்று (ஐக்யூஏர்) 2021 அறிக்கையின் படிமத்தியதெற்கு ஆசியாவிலுள்ள மிகவும் மாசடைந்த 15 நகரங்களுள் 12 மாசடைந்த நகரங்கள் இந்தியாவில் உள்ளனதொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாக புதுதில்லி உலகிலேயே மிகவும் மாசடைந்த தலைநகரம் என்ற இடத்தைப் பெற்றுள்ளது.  2019 ஆண்டு நிதி ஆயோக் அறிக்கையின்படிதன்னுடைய வரலாற்றில் மிக மோசமான தண்ணீர் நெருக்கடியால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளதுஅதன் மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 60 கோடி பேர்தண்ணீர் பற்றாக்குறையில் உள்ளனர்பெங்களூருடெல்லிஹைதராபாத்சென்னை உள்ளிட்ட 21 நகரங்கள் 2021 லேயே நிலத்தடி நீர் வளத்தை குறிப்பிடுமளவு உறிஞ்சித் தீர்த்துவிட்டனதூய்மை கங்கைதூய்மை இந்தியா இயக்கம் போன்ற திட்டங்களில் ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழிக்கப்பட்டும்கழிவுநீர்தொழிற்சாலைக் கழிவுகளால் நீர் மாசடைதல்நீரோட்டத்தை தடுக்கும் பல்வேறு தடைகள் ஆகியவற்றோடு ஆறுகள் போராடிக் கொண்டுள்ளனபெரும் விளம்பரப்படுத்தப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் பாதுகாப்பான தண்ணீர் வழங்குவதையும்தொடர்ச்சியான தண்ணீர் தரக் கடப்பாட்டையும் உறுதி செய்ய இயலவில்லை.  காலரா பரவல் மீண்டும் தோன்றியுள்ளதுதண்ணீர்மண்வனம் ஆகியவற்றை முழுமையாக பாதுகாப்பதன் மூலம் நாட்டில் வறட்சியை எதிர்த்துப் போராடுவதில் முக்கியப் பங்காற்றும் ஒருங்கிணைந்த நீர்நிலை மேலாண்மை திட்டத்திற்கு ஒதுக்கப்படும்நிதி கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதுஇந்தத் திட்டத்தைபிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்கப்படுவதன் மூலம், (இத்திட்டம்படிப்படியாகக் கைவிடப்பட்டு வருகிறது

-தொடரும்