சேலத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம்
(18/06/2022) நிரந்தர வேலை பறிப்பு, நிச்சயமற்ற எதிர்கால வேலை வாய்ப்பு என்ற நோக்கில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபக்சேவின் ஆட்சிக்கும் அதனுடைய மோசமான ஆட்சிமுறைக்கும் எதிராக 2022 மார்ச்சில் இருந்து இலங்கை மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அரசின் தவறான பொருளாதார நிர்வாகத்தின் காரணமாக உணவு மற்றும் எண்ணை விலைகள் கடுமையாக உயர்ந்தன.
சித்த மருத்துவப் பல்லைக்கழகத்தின் துணை வேந்தராக முதல்வரே இருப்பார் என்று சென்னையில் அறிவித்துவிட்டு முதல்வர் ஸ்டாலின், மதுரை வந்தார்.
அகில இந்திய மாணவர் கழகம் பிரச்சார இயக்கம்...
23/03/2022 தோழன் பகத்சிங் நினைவு தினமான இன்று சேலம் மாவட்டம், மல்லூர் மேல்நிலை பள்ளி மற்றும் மாதிரி பள்ளிகளில் மாணவர்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 350 க்கும் மேற்பட்ட பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தடைவிதித்திட விடுக்கப்பட்டுள்ள கர்நாடக உயர்நீதி மன்ற உத்தரவு எதிராக!
தேனி மாவட்டம் ஹாஜீகருத்த ராவுத்தர் கல்லூரியில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய மாணவர் கழகம்-(AISA) தேனி மாவட்ட செயலாளர் தோழர் பிஜூ கலந்து கொண்டார்...
பீகாரில் இளைஞர்-மாணவர்களின் எழுச்சி
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தரின் பாசிச தாக்குதல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)