பயிற்சி முகாமில் இகக(மாலெ) மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் முன் வைத்த அறிக்கை

பயிற்சி முகாமில் இகக(மாலெ) மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் முன் வைத்த அறிக்கை

தமிழக அரசியலில் முன்முயற்சிமிக்க பாசிச எதிர்ப்பு அரசியல் சக்தியாக அறுதியிட உறுதிஏற்போம்!

ஊழியர்கள் பயிற்சிமுகாம், கொடைக்கானல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) விடுதலை

ஊழியர்கள் பயிற்சிமுகாம், கொடைக்கானல்

இகக(மாலெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் சங்கர் ஆற்றிய உரையின் தொடர்ச்சி

பகுதி 3

ஜூன் 22, 2022 கூடுவாஞ்சேரியில் ரயில் மறியல்

ஜூன் 22, 2022 கூடுவாஞ்சேரியில் ரயில் மறியல்

நிரந்தர வேலை பறிப்பு, நிச்சயமற்ற எதிர்கால வேலை வாய்ப்பு என்ற நோக்கில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக் கோரி கூடுவாஞ்சேரியில் புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் அகில இந்திய மாணவர் கழகம் சார்பில் ரயில் மறியல் நடைபெற்றது.

இரயில் மறியல் போராட்டத்தில் 13 பேர் கைதாகி கூடுவாஞ்சேரி பராசக்தி கல்யானமண்டபத்தில் உள்ளனர்.

கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம்

(18/06/2022) நிரந்தர வேலை பறிப்பு, நிச்சயமற்ற எதிர்கால வேலை வாய்ப்பு என்ற நோக்கில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக் கோரி கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் பாலக்கரை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.