அரசமைப்பைக் காப்போம்! ஜனநாயகம் காப்போம்!! புல்டோசர் ஆட்சியை வீழ்த்துவோம்!!!

அரசமைப்பைக் காப்போம்! ஜனநாயகம் காப்போம்!! புல்டோசர் ஆட்சியை வீழ்த்துவோம்!!! அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கம் (AILAJ)அழைப்பு
சட்டத்துறையைச் சார்ந்த சகோதரர்களே! நாடு தற்போது இருந்து கொண்டிருக்கும் அபாயகர மான சூழலில் நாம் கண்ணை மூடிக்கொண்டோ அமைதியாகவோ இருக்கக்கூடாது.

ஜூலை 08, 2022  விருதுநகர் மாவட்டத்தில் இடதுசாரி இளைஞர்-மாணவர் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஜூலை 08, 2022  விருதுநகர் மாவட்டத்தில் இடதுசாரி இளைஞர்-மாணவர் கண்டன ஆர்ப்பாட்டம்.

அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற கோரி விருதுநகர் மாவட்டத்தில் இடதுசாரி - இளைஞர்-மாணவர் கூட்டியக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!