மேற்கு வங்க மாணவர் தலைவர் அனீஸ் படுகொலையைக் கண்டித்து இடதுசாரி மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மேற்குவங்க மம்தா ஆட்சியில் அட்டூழியம். இடதுசாரி மாணவர் தலைவர் அனிஷை போலீஸ் உடையில் வந்தவர்கள் தாக்கி படுகொலை செய்தததைக் கண்டித்து இடதுசாரி மாணவர் அமைப்புகள் கொல்கத்தாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய மாணவர் கழகத்தின் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.