மே 30,2022 சேலம் மாவட்டம், பாஜகவின் அத்தனூர் பகுதியில் புல்டோசர் ஆட்சிக்கெதிரான பரப்புரை இயக்கம் CPIML சார்பில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.