இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -(மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை CPIML கட்சியின் பஞ்சாப்பின் மூத்த தலைவர் தோழர் கிரிபால்வீர் சிங் மறைந்தார்!
பஞ்சாபில் வரலாற்று சிறப்பு மிக்க முஜாரா லஹர் விவசாயிகள் போராட்ட காலம் துவங்கி தற்போது நடந்து வரும் விவசாயிகள் இயக்கம் வரை, அவர் மான்சாவில் புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தூணாக இருந்தார்.
செவ்வணக்கம் தோழர்!