வெற்றிகரமான வேலைநிறுத்தமும் 2022 மே நாள்- செய்தியும் மார்ச் 28 - 29, 2022ல் நடைபெற்ற அகில இந்திய வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்த இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு 'ஒர்க்கர்ஸ் ரெசிஸ்டன்ஸ்' ஏடும் ஏஐசிசிடியூ-வும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. Read more about வெற்றிகரமான வேலைநிறுத்தமும் 2022 மே நாள்- செய்தியும்
மார்ச் 28,29 பொதுவேலைநிறுத்தம் வாழ்த்தும் ஒருமைப்பாடும் வெற்றிகரமான பொது வேலைநிறுத்தத்திற்காக தொழிலாளர் வர்க்கத்தை இகக(மாலெ) வாழ்த்துகிறது... Read more about மார்ச் 28,29 பொதுவேலைநிறுத்தம் வாழ்த்தும் ஒருமைப்பாடும்
தமிழ்நாடு மாநில அமைப்புக் குழு கூட்டம் அகில இந்திய விவசாயிகள் மகாசபை Read more about தமிழ்நாடு மாநில அமைப்புக் குழு கூட்டம்
மார்ச் 28, 29 - 48 மணி நேர வேலை நிறுத்தம் தேசத்தைக் காப்போம்! Read more about மார்ச் 28, 29 - 48 மணி நேர வேலை நிறுத்தம்
விவசாயிகள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் ✓ லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலை விசயத்தில் நீதியை நிலைநாட்டத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும்… ✓ டில்லியில் போராடிய விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதையும், ✓ போராட்ட வழக்குகளை திரும்ப பெறாமல் துரோகம் இழைப்பதைக் கண்டித்தும்… ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மார்ச் 21 : நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் Read more about விவசாயிகள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
தொழிற்பேட்டைக்காக, செழிப்பான விவசாய நிலங்களைக் கையகப்படுத்தாதே சிப்காட் தொழிற்பேட்டைக்காக, செழிப்பான விவசாய நிலங்களைக் கையகப்படுத்தாதே! Read more about தொழிற்பேட்டைக்காக, செழிப்பான விவசாய நிலங்களைக் கையகப்படுத்தாதே
மோடியின் துரோகத்தைக் கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்! மோடியின் துரோகத்தைக் கண்டித்து விவசாயிகள் Read more about மோடியின் துரோகத்தைக் கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!
விவசாயிகளைக் காக்க ஊழல் பெருச்சாளிகளை சிறைகளுக்கு அனுப்ப வேண்டும்! விவசாயம், விவசாயிகளைக் காப்பாற்ற, Read more about விவசாயிகளைக் காக்க ஊழல் பெருச்சாளிகளை சிறைகளுக்கு அனுப்ப வேண்டும்!